• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஆஷ்னா சவேரி… வைரலாகும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஆஷ்னா சவேரி… வைரலாகும் வீடியோ!

  • March 15, 2023 / 09:12 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஆஷ்னா சவேரி… வைரலாகும் வீடியோ!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஆஷ்னா சவேரி. இவருக்கு தமிழ் திரையுலகில் அமைந்த முதல் படமே சந்தானத்துடன் தான். அது தான் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘மரியாத ரமண்ணா’ படத்தின் ரீமேக்கான இதனை ஸ்ரீநாத் இயக்க, ஹீரோவாக சந்தானம் நடித்திருந்தார்.

இந்த படத்தில் ஆஷ்னா ‘வானதி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை ஆஷ்னா சவேரிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் சந்தானத்தின் ‘இனிமே இப்படித்தான்’, காளிதாஸ் ஜெயராமின் ‘மீன் குழம்பும் மண் பானையும், நகுலின் ‘பிரம்மா.காம்’, ‘பிக் பாஸ் 4’ ஆரியின் ‘நாகேஷ் திரையரங்கம்’, விமலின் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என தமிழ் படங்கள் குவிந்தது.

ஆஷ்னா சவேரி நடிப்பில் ரெடியாகி உள்ள புதிய படம் ‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’. ரொமான்டிக் காமெடி படமான இதனை ஜானகிராமன் இயக்கியுள்ளார். இதில் ‘மெட்ராஸ்’ படம் மூலம் ஃபேமஸான கலையரசன் ஹீரோவாக நடிக்க, இன்னொரு ஹீரோயினாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார்.

மிக விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆஷ்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவ்வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress ashna zaveri
  • #actress ashna zaveri workout video
  • #ashna zaveri

Also Read

முன்னணி நடிகைகள் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா?

முன்னணி நடிகைகள் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா?

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் சம்யுக்தா ஹெக்டே… வைரலாகும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் சம்யுக்தா ஹெக்டே… வைரலாகும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ப்ரியா பவானி ஷங்கர்… வைரலாகும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ப்ரியா பவானி ஷங்கர்… வைரலாகும் வீடியோ!

‘சூப்பர் ஸ்டார்’ தான் இயக்குநரின் முதல் சாய்ஸாம்… ரஜினி நடிக்கவிருந்த சூப்பர் ஹிட் படத்தில் நடித்த விஜய்!

‘சூப்பர் ஸ்டார்’ தான் இயக்குநரின் முதல் சாய்ஸாம்… ரஜினி நடிக்கவிருந்த சூப்பர் ஹிட் படத்தில் நடித்த விஜய்!

‘பிக் பாஸ்’ யாஷிகாவை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்… என்ன காரணம் தெரியுமா?

‘பிக் பாஸ்’ யாஷிகாவை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்… என்ன காரணம் தெரியுமா?

விஜயகாந்தின் ‘சின்னக் கவுண்டர்’ல் நடித்தபோது வடிவேலுவின் ஒரு நாள் சம்பளம் எவ்ளோ தெரியுமா?

விஜயகாந்தின் ‘சின்னக் கவுண்டர்’ல் நடித்தபோது வடிவேலுவின் ஒரு நாள் சம்பளம் எவ்ளோ தெரியுமா?

related news

‘டம் டம்’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி அசத்திய நடிகை ஆஷ்னா!

‘டம் டம்’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி அசத்திய நடிகை ஆஷ்னா!

முன்னழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த ஆஷ்னா… வைரலாகும் வீடியோ!

முன்னழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த ஆஷ்னா… வைரலாகும் வீடியோ!

தொப்புள் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்த ஆஷ்னா சவேரி!

தொப்புள் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்த ஆஷ்னா சவேரி!

அடேங்கப்பா… நடிகை ஆஷ்னா சவேரியின் சொத்து மதிப்பு இவ்ளோவா?

அடேங்கப்பா… நடிகை ஆஷ்னா சவேரியின் சொத்து மதிப்பு இவ்ளோவா?

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஆஷ்னா… வைரலாகும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஆஷ்னா… வைரலாகும் வீடியோ!

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ஆஷ்னா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ஆஷ்னா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

trending news

நிறைவடைந்தது விஜய்யின் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல்… வெளியானது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

நிறைவடைந்தது விஜய்யின் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல்… வெளியானது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

14 hours ago
பின்னழகை காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த நடிகை ஆண்ட்ரியா!

பின்னழகை காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த நடிகை ஆண்ட்ரியா!

16 hours ago
அடேங்கப்பா… 6 நாட்களில் உபேந்திராவின் ‘கப்ஜா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் உபேந்திராவின் ‘கப்ஜா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

17 hours ago
சூப்பர் ஹிட்டான சரத்குமாரின் ‘நாட்டாமை’… இதற்காக கவுண்டமணி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சூப்பர் ஹிட்டான சரத்குமாரின் ‘நாட்டாமை’… இதற்காக கவுண்டமணி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

21 hours ago
அஜித்துக்கு பதிலாக நடித்த விஜய்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அஜித்துக்கு பதிலாக நடித்த விஜய்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

2 days ago

latest news

இதுவரை யாரும் பார்த்திராத மிமிக்ரி கலைஞர் கோவை குணாவின் அரிய புகைப்படத் தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத மிமிக்ரி கலைஞர் கோவை குணாவின் அரிய புகைப்படத் தொகுப்பு!

2 days ago
‘பத்து தல’-யில் STR ரோலில் நடிக்கவிருந்தது ரஜினியா?… அவர் நோ சொன்னதற்கு இதுதான் காரணம்!

‘பத்து தல’-யில் STR ரோலில் நடிக்கவிருந்தது ரஜினியா?… அவர் நோ சொன்னதற்கு இதுதான் காரணம்!

2 days ago
அடேங்கப்பா… ‘ரட்சகன்’ பட ஹீரோயின் சுஷ்மிதா சென்னின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘ரட்சகன்’ பட ஹீரோயின் சுஷ்மிதா சென்னின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

2 days ago
அடேங்கப்பா… 5 நாட்களில் உபேந்திராவின் ‘கப்ஜா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் உபேந்திராவின் ‘கப்ஜா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

2 days ago
தொப்புள் தெரிய போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த யாஷிகா ஆனந்த்!

தொப்புள் தெரிய போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த யாஷிகா ஆனந்த்!

2 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us