இதுவரை யாரும் பார்த்திராத பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • May 29, 2023 / 08:39 AM IST

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தீபிகா படுகோன். இவர் அறிமுகமான முதல் படம் ‘ஐஸ்வர்யா’. கன்னட மொழி படமான இதில் ஹீரோவாக உபேந்திரா நடித்திருந்தார். இந்த படத்துக்கு பிறகு ஹிந்தி மொழியில் ‘ஓம் ஷாந்தி ஓம்’ என்ற படம் மூலம் என்ட்ரியானார்.

ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானதும் தீபிகா படுகோனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ஹிந்தி படங்கள் குவிந்தது. தமிழில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தில் மட்டும் நடித்திருந்தார் தீபிகா.

2018-ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தீபிகா படுகோன். இப்போது தீபிகா நடிப்பில் ‘ஜவான், ஃபைட்டர், ப்ராஜெக்ட் K’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதுவரை யாரும் பார்த்திராத நடிகை தீபிகா படுகோனின் அரிய புகைப்பட தொகுப்பு இதோ…

MUMBAI, INDIA – OCTOBER 16: Actors Deepika Padukone and Ranbir Kapoor at the last day of the HDIL India Couture Week in Mumbai on Friday, October 16, 2009.(Photo by Yogen Shah/The India Today Group via Getty Images)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus