சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஈஷா ரெப்பா. இவருக்கு தெலுங்கில் அமைந்த முதல் படமே ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ தான். இதில் ஈஷா ரெப்பாவுக்கு கெஸ்ட் ரோல் தான். அதன் பிறகு ‘அந்தகா முண்டு ஆ தர்வாதா’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார் ஈஷா ரெப்பா.
‘அந்தகா முண்டு ஆ தர்வாதா’ படத்துக்கு பிறகு நடிகை ஈஷா ரெப்பாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பன்டிபோட்டு, அமி துமி, தர்ஷகுடு, ஆவ், பிராண்ட் பாபு, அரவிந்த சமீதா வீர ராகவா, சுப்ரமண்யபுரம், சவ்யசாச்சி, பிட்ட கதலு’ என தெலுங்கில் படங்கள் குவிந்தது. ஈஷா ரெப்பா தெலுங்கு மொழி படங்கள் மட்டுமில்லாமல் தமிழ் மொழியிலும் ‘ஓய்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இப்போது, ஈஷா ரெப்பா நடிப்பில் தமிழில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, தெலுங்கில் ‘மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 19-ஆம் தேதி) நடிகை ஈஷா ரெப்பாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ஈஷா ரெப்பாவின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

54

