ஹரிஷ் கல்யாணின் ‘எல்.ஜி.எம்’-க்காக இவானா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?
July 30, 2023 / 03:45 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் ‘எல்.ஜி.எம், நூறு கோடி வானவில், டீசல், லப்பர் பந்து’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘எல்.ஜி.எம்’ படம் நேற்று (ஜூலை 28-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் நதியா, யோகி பாபு, RJ விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார். தற்போது, இப்படத்துக்காக நடிகை இவானா ரூ.32 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.