அழகின் ரகசியம் சொன்ன நடிகை ஜான்வி கபூர் !

  • February 3, 2023 / 10:53 AM IST

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். பாலிவுட்டில் . ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் வுமன் சென்ட்ரிக் படங்களில் தான் அதிகம் நடித்து வருகிறார்.

ஜான்வி கபூர் தமிழில் விரைவில் அறிமுகமாக உள்ளார் என்று கூறப்படுகிறது . லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் பையா 2 படத்தில் அறிமுகம் ஆக உள்ளார் என்று கூறப்படுகிறது .


தற்போது ஜான்வி அளித்து இருக்கும் பேட்டி ஒன்றில் அவருக்கு இருக்கும் ஒரு பழக்கம் பற்றி பேசி இருக்கிறார். காலையில் எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவேன் என கூறி இருக்கிறார். அது தான் அவரது அழகின் ரகசியம் என்றும் தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus