• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Focus » இதுவரை யாரும் பார்த்திராத கனகாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத கனகாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • December 16, 2021 / 01:19 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இதுவரை யாரும் பார்த்திராத கனகாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் கனகா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘கரகாட்டக்காரன்’. இந்த படத்தை இயக்குநர் கங்கை அமரன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ராமராஜன் நடித்திருந்தார். இப்படம் ஹிட்டானதும் நடிகை கனகாவிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தங்கமான ராசா, சீதா, பெரிய இடத்து பிள்ளை, அதிசயபிறவி, துர்கா, எதிர் காற்று, தாலாட்டு கேக்குதம்மா, புருசன் எனக்கு அரசன், கோயில் காளை, சக்கரை தேவன், ஜல்லிக்கட்டு காளை, பெரிய குடும்பம், கட்டபஞ்சாயத்து, சிம்மராசி, தலைமுறை’ என படங்கள் குவிந்தது.

நடிகை கனகா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான கடைசி தமிழ் படம் ‘விரலுக்கேத்த வீக்கம்’. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை கனகாவின் அரிய புகைப்பட தொகுப்பு இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress kanaka
  • #Kanaka
  • #rare photo gallery

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா…  ‘கரகாட்டக்காரன்’ பட நடிகை கனகாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘கரகாட்டக்காரன்’ பட நடிகை கனகாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

இதுவரை யாரும் பார்த்திராத  சமீரா ரெட்டியின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத சமீரா ரெட்டியின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத பிரியங்கா மோகனின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத பிரியங்கா மோகனின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத மஹிமா நம்பியாரின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத மஹிமா நம்பியாரின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ‘பிக் பாஸ் 5’ ராஜு ஜெயமோகனின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ‘பிக் பாஸ் 5’ ராஜு ஜெயமோகனின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ‘பிக் பாஸ் 5’ இமான் அண்ணாச்சியின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ‘பிக் பாஸ் 5’ இமான் அண்ணாச்சியின் அரிய புகைப்பட தொகுப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

6 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

6 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

6 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

6 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

6 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version