இதுவரை யாரும் பார்த்திராத கனகாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் கனகா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘கரகாட்டக்காரன்’. இந்த படத்தை இயக்குநர் கங்கை அமரன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ராமராஜன் நடித்திருந்தார். இப்படம் ஹிட்டானதும் நடிகை கனகாவிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தங்கமான ராசா, சீதா, பெரிய இடத்து பிள்ளை, அதிசயபிறவி, துர்கா, எதிர் காற்று, தாலாட்டு கேக்குதம்மா, புருசன் எனக்கு அரசன், கோயில் காளை, சக்கரை தேவன், ஜல்லிக்கட்டு காளை, பெரிய குடும்பம், கட்டபஞ்சாயத்து, சிம்மராசி, தலைமுறை’ என படங்கள் குவிந்தது.

நடிகை கனகா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான கடைசி தமிழ் படம் ‘விரலுக்கேத்த வீக்கம்’. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை கனகாவின் அரிய புகைப்பட தொகுப்பு இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

Share.