உண்மையாக பதில் அளித்த லைலா

  • December 19, 2022 / 09:11 AM IST

1999-வது ஆண்டு வெளியான படம் கள்ளழகர் . இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் விஜயகாந்த். இவருக்கு ஜோடியாக படத்தின் நாயகியாக அறிமுகமானவர் நடிகை லைலா. அதன் பிறகு பிதாமகன், பார்த்தேன் ரசித்தேன் , தில், தீனா போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார் லைலா .2006-ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் ஆனது. அதன் பிறகு இவர் சினிமாவில் நடிக்க வில்லை .

இந்நிலையில் நடிகர் கார்த்தி நடித்து வரும் சர்தார் படத்தில் லைலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . சார்த்தர் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார் . இந்த படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது மேலும் ஜி.வி.பிரகாஷின் இசையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் . இதனை தொடர்ந்து லைலா நடிப்பில் வதந்தி என்ற வலைத்தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் லைலா சமீபத்தில் அளித்த பேட்டியில் லைலாவிடம் உங்களது க்ரஷ் யார் என்று உணவு எது கேட்கப்பட்டது . அதற்கு பதிலளித்த லைலா சூர்யா என்று பதில் அளித்தார் மேலும் சூர்யாவுக்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்கிறது அவரை நீண்ட காலமாக எனக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus