இதுவரை யாரும் பார்த்திராத நடிகை லைலாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • October 24, 2020 / 08:31 PM IST

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த நடிகைகளில் ஒருவரான நடிகை லைலா தனது அழகான சிரிப்பிற்கு பெயர் போனவர்.

1996-ஆம் வருடம் வெளியான ஒரு இந்திப் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான லைலா தொடர்ந்து தெலுங்கு, உருது மற்றும் மலையாளம் ஆகிய மொழிப்படங்களில் நடித்து வந்தார்.

1999ஆம் வருடம் விஜயகாந்த் நடிப்பில் வெளியான “கள்ளழகர்” என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் வெளியான “முதல்வன்” திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பின்பு ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன், தில், தீனா, அள்ளித்தந்த வானம், நந்தா, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, த்ரீ ரோசஸ் பிதாமகன், உள்ளம் கேட்குமே, கண்ட நாள் முதல், பரமசிவன், திருப்பதி போன்ற வெற்றி படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களின் ஜோடியாக நடித்தார்.

தற்போது “ஆலிஸ்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்று லைலா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுவரை யாரும் பார்க்காத இவரின் அரிய புகைப்படத் தொகுப்பு இதோ!

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus