• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Focus » இதுவரை யாரும் பார்த்திராத மீரா ஜாஸ்மினின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத மீரா ஜாஸ்மினின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • April 16, 2023 / 12:18 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இதுவரை யாரும் பார்த்திராத  மீரா ஜாஸ்மினின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மீரா ஜாஸ்மின். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘ரன்’. இந்த படத்தில் மாதவன் ஹீரோவாக நடிக்க, இதனை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான என்.லிங்குசாமி இயக்கியிருந்தார்.

‘ரன்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை மீரா ஜாஸ்மினுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஜூட், ஆய்த எழுத்து, கஸ்தூரிமான், சண்டக்கோழி, மெர்க்குரி பூக்கள், திருமகன், பரட்டை என்கிற அழகு சுந்தரம், நேபாளி, மரியாதை, இளைஞன், மம்பட்டியான், இங்க என்ன சொல்லுது’ என படங்கள் குவிந்தது.

மீரா ஜாஸ்மின் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2014-ஆம் ஆண்டு அணில் ஜான் டைட்டஸ் என்பவரை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்து கொண்டார். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை மீரா ஜாஸ்மினின் அரிய புகைப்பட தொகுப்பு இதோ…

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor meera jasmine
  • #actress meera jasmine
  • #meera jasmine

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சொக்க வைக்கும் பேரழகில் நடிகை மீரா ஜாஸ்மின்… வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

சொக்க வைக்கும் பேரழகில் நடிகை மீரா ஜாஸ்மின்… வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

குதிரையுடன் போட்டோஷூட் நடத்திய மீரா ஜாஸ்மின் !

குதிரையுடன் போட்டோஷூட் நடத்திய மீரா ஜாஸ்மின் !

மீரா ஜாஸ்மினின் வெளியிட்ட   ஹாட் ஸ்டில்ஸ் !!

மீரா ஜாஸ்மினின் வெளியிட்ட ஹாட் ஸ்டில்ஸ் !!

மீரா ஜாஸ்மினின்  ஹாட் ஸ்டில்ஸ் !!

மீரா ஜாஸ்மினின் ஹாட் ஸ்டில்ஸ் !!

மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் கிளிக் !

மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் கிளிக் !

லிங்குசாமி படத்தை தவறவிட்ட தீபிகா படுகோண் !

லிங்குசாமி படத்தை தவறவிட்ட தீபிகா படுகோண் !

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

19 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

19 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

19 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

19 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

19 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version