• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Gallery » பிரபல பாலிவுட் நடிகை பரிணீதி சோப்ரா – ராகவ் சதாவின் திருமண புகைப்படங்கள்!

பிரபல பாலிவுட் நடிகை பரிணீதி சோப்ரா – ராகவ் சதாவின் திருமண புகைப்படங்கள்!

  • September 25, 2023 / 01:05 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிரபல பாலிவுட் நடிகை பரிணீதி சோப்ரா – ராகவ் சதாவின் திருமண புகைப்படங்கள்!

பாலிவுட் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் பரிணீதி சோப்ரா. இவர் ஹீரோயினாக அறிமுகமான முதல் படம் ‘லேடிஸ் Vs ரிக்கி பாஹ்ல்’. இந்த படத்தை இயக்குநர் மனீஷ் ஷர்மா இயக்கியிருந்தார்.

இந்த படத்துக்கு பிறகு நடிகை பரிணீதி சோப்ராவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சுத் தேசி ரொமான்ஸ், ஹஸி தோ பஸி, தாவத் ஈ இஷ்க், கில் தில், மேரி பியாரி பிந்து, கோல்மால் அகைன், நமஸ்தே இங்கிலாந்து, கேசரி, தி கேர்ள் ஆன் தி ட்ரெயின்’ என ஹிந்தி படங்கள் குவிந்தது.

இப்போது இவர் நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நேற்று உதய்பூரில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.ராகவ் சதாவை நடிகை பரிணீதி சோப்ரா திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

From the very first chat at the breakfast table, our hearts knew. Been waiting for this day for a long time .. So blessed to finally be Mr and Mrs!

Couldn’t have lived without each other .. Our forever begins now .. pic.twitter.com/M1xQ8BIHLt

— Parineeti Chopra (@ParineetiChopra) September 25, 2023

pic.twitter.com/DTFlCnMjpD

— Parineeti Chopra (@ParineetiChopra) September 25, 2023

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Parineeti Chopra
  • #actress parineeti chopra raghav chadha wedding photos
  • #parineeti chopra raghav chadha wedding photos
  • #raghav chadha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பிரபல பாலிவுட் நடிகை பரிணீதி சோப்ரா – ராகவ் சதாவின் திருமண வீடியோ!

பிரபல பாலிவுட் நடிகை பரிணீதி சோப்ரா – ராகவ் சதாவின் திருமண வீடியோ!

அடேங்கப்பா… பாலிவுட் நடிகை பரிணீதி சோப்ராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… பாலிவுட் நடிகை பரிணீதி சோப்ராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version