• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நம்ம பூனம் பாஜ்வாவா இது?… ஹாட்டான ஸ்டில்ஸை பார்த்து திக்குமுக்காடும் நெட்டிசன்கள்!

நம்ம பூனம் பாஜ்வாவா இது?… ஹாட்டான ஸ்டில்ஸை பார்த்து திக்குமுக்காடும் நெட்டிசன்கள்!

  • September 22, 2020 / 12:22 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நம்ம பூனம் பாஜ்வாவா இது?… ஹாட்டான ஸ்டில்ஸை பார்த்து திக்குமுக்காடும் நெட்டிசன்கள்!

திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. ‘மொததி சினிமா’ என்ற தெலுங்கு படம் 2005-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக நவ்தீப் நடித்திருந்தார். நவ்தீப்பிற்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடித்திருந்தார். இது தான் பூனம் பாஜ்வா அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து இரண்டு தெலுங்கு படத்தில் நடித்த பூனம் பாஜ்வா, அடுத்ததாக கன்னட திரையுலகில் என்ட்ரியானார்.

அங்கு தர்ஷனின் ‘தங்கிகாகி’ என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகிலும் கால் பதிக்க வேண்டும் என்று பூனம் பாஜ்வாவிற்கு ஆசை வந்து விட்டது. பரத்தின் ‘சேவல்’ மூலம் அந்த ஆசை நிறைவேறியது. ‘சேவல்’ படத்துக்கு பிறகு நடிகை பூனம் பாஜ்வாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து வரின் கால்ஷீட் டைரியில் ‘தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை’ என படங்கள் குவிந்தது.

பின், ‘சைனா டவுன்’ என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி அங்கையும் சில படங்களில் நடித்தார் பூனம் பாஜ்வா. கடைசியாக பூனம் பாஜ்வா நடித்த தமிழ் படம் ‘குப்பத்து ராஜா’. தற்போது, இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான ஸ்டில்ஸை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது.

https://www.instagram.com/p/CFZPvWyHS6U/

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Poonam Bajwa
  • #Actress Poonam Bajwa
  • #Poonam
  • #Poonam Bajwa

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தொடை தெரிய போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

தொடை தெரிய போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

நீச்சல் குளத்தில் ஜில் பண்ணும் பூனம் பாஜ்வா… சூடு தாங்காமல் கொதிக்கும் இணையதளம்!

நீச்சல் குளத்தில் ஜில் பண்ணும் பூனம் பாஜ்வா… சூடு தாங்காமல் கொதிக்கும் இணையதளம்!

பிகினி உடை அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!

பிகினி உடை அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் பூனம் பாஜ்வா… வைரலாகும் வீடியோ!

பீச்சில் பிகினி உடை அணிந்து செம செக்ஸி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!

பீச்சில் பிகினி உடை அணிந்து செம செக்ஸி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

15 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

15 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

15 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

15 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

15 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version