• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Gallery » புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்!

புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்!

  • January 4, 2023 / 02:59 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ப்ரியா பவானி ஷங்கர். செய்தி வாசிப்பாளர், ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் நடிகை என வலம் வந்தவரை ஹீரோயினாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா. அது தான் ‘மேயாத மான்’. ‘மேயாத மான்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை ப்ரியா பவானி ஷங்கருக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து ‘கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா : அத்தியாயம் ஒன்று, களத்தில் சந்திப்போம், கசட தபற, ஹாஸ்டல், குருதி ஆட்டம், யானை, திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களிலும், ‘டைம் என்ன பாஸ், விக்டிம்’ ஆகிய வெப் சீரிஸ்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

இப்போது நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யாவின் ‘பொம்மை’, சிலம்பரசனின் ‘பத்து தல’, கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’, ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’, ஜெயம் ரவியின் ‘அகிலன்’, அருள்நிதியின் ‘டிமான்ட்டி காலனி 2’ என தமிழில் 5 படங்களும், தெலுங்கில் 2 படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar)

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress priya bhavani shankar shared stills
  • #Priya Bhavani Shankar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

எஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ள ‘பொம்மை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

எஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ள ‘பொம்மை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

அடேங்கப்பா… நடிகை ப்ரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகை ப்ரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… லாரன்ஸின் ‘ருத்ரன்’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… லாரன்ஸின் ‘ருத்ரன்’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ப்ரியா பவானி ஷங்கர்!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ப்ரியா பவானி ஷங்கர்!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ப்ரியா பவானி ஷங்கர்… வைரலாகும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ப்ரியா பவானி ஷங்கர்… வைரலாகும் வீடியோ!

சொக்க வைக்கும் பேரழகில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

சொக்க வைக்கும் பேரழகில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version