பிக்பாஸ் புகழ் ரைசா இதுவரை வெளியிடாத புகைபடத்தை தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் நடிகை ரைசா சில படங்களில் நடித்ததன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கு சென்று நடிகர் ஹரிஸ்கல்யாணோடு காதலில் இருந்து சர்ச்சையை கிளப்பினார் . பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு நல்ல பெயரை வாங்கி ஹரிஸ் கல்யாண் படத்திலேயே இணைந்து நடித்து வந்தார். பின்னர் கிடைக்கும் நேரத்தினை சமுகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் இணைந்து கலந்துரையாடி வந்துள்ளார்.
இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் பழைய நினைவுகளை பிரபலங்கள் நியாபகப்படுத்தி வருவதால் ரைசாவும் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். சின்ன வயதில் குட்டிபாவாடையில் புகைப்படத்தை வெளியிட்டு இது நான் என்று சொன்னாள் நம்ம முடிகிறதா? என்று சொல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.