• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » படு செக்ஸியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ரைசா!

படு செக்ஸியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ரைசா!

  • October 30, 2020 / 09:21 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
படு செக்ஸியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ரைசா!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ரைசா, தனுஷ் நடிப்பில் வெளியான “வேலையில்லா பட்டதாரி” திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பரிச்சயமான முகமாக திரையுலகில் வலம் வர ஆரம்பித்த இந்த நடிகை, அதே பிக்பாஸில் தன்னுடன் பயணித்த ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து “பியார் பிரேமா காதல்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வரும் இவர், தமிழ் மட்டுமல்லாது இதர மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் சமீபகாலமாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்களில் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார் என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள். பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்கு தான் இப்படியா என்று நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.

View this post on Instagram

Me Likey Some Shiny ✨ Photographer : @vigneshkumarphotography Edit : @the_pixchanger Outfit – @nanditathirani Styling – @gegonian by @anushaa13 Make-up : @chisellemakeupandhair Hair : @ashwinihairandmakeup

A post shared by Raiza Wilson (@raizawilson) on Oct 29, 2020 at 12:56am PDT

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Raiza Wilson
  • #Actress Raiza Wilson
  • #Bigg boss raiza wilson
  • #Raiza Wilson

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ரைசா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ரைசா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ரைசா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

தொடை தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ரைசா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

தொடையழகை தாராளமாக காட்டிய ரைசா… திக்குமுக்காடும் 90ஸ் கிட்ஸ்!

தொடையழகை தாராளமாக காட்டிய ரைசா… திக்குமுக்காடும் 90ஸ் கிட்ஸ்!

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ரைசா… வைரலாகும் வீடியோ!

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ரைசா… வைரலாகும் வீடியோ!

தொப்புள் கவர்ச்சியால் இளசுகளை சூடேற்றிய ரைசா வில்சன்… வைரலாகும் புகைப்படங்கள்!

தொப்புள் கவர்ச்சியால் இளசுகளை சூடேற்றிய ரைசா வில்சன்… வைரலாகும் புகைப்படங்கள்!

‘பிக் பாஸ்’ ரைசாவுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

‘பிக் பாஸ்’ ரைசாவுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version