• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அடேங்கப்பா… நடிகை ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகை ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

  • December 3, 2021 / 04:12 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடேங்கப்பா… நடிகை ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படம் ‘வெள்ளை மனசு’. இதில் ஹீரோவாக YG.மகேந்திரன் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் சித்ராலயா கோபு இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘படிக்காதவன், பார்த்த ஞாபகம் இல்லையோ, சர்வம் சக்திமயம், பேர் சொல்லும் பிள்ளை, தம்பி தங்ககம்பி, நல்ல காலம் பொறந்தாச்சு, சிகரம், கேப்டன் பிரபாகரன், வானமே எல்லை, படையப்பா, பாட்டாளி, ராஜகாளி அம்மன், பட்ஜெட் பத்மநாபன், அசத்தல், பஞ்சதந்திரம், ஜூலி கணபதி, பாறை, ஆம்பள, பாகுபலி 1 & 2, தானா சேர்ந்த கூட்டம், வந்தா ராஜாவாதான் வருவேன், தேவ், சூப்பர் டீலக்ஸ்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2003-ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டார் ரம்யா கிருஷ்ணன். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இப்போது, ரம்யா கிருஷ்ணனின் நடிப்பில் தமிழில் ‘பார்ட்டி’, தெலுங்கில் ‘லைகர்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு ரூ.60 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress ramya krishnan
  • #actress ramya krishnan's massive net worth
  • #Ramya Krishnan
  • #ramya krishnan's massive net worth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரஜினியின் ‘ஜெயிலர்’-க்காக ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ரஜினியின் ‘ஜெயிலர்’-க்காக ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்துக்காக ரம்யா கிருஷ்ணனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இவ்ளோவா?

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்துக்காக ரம்யா கிருஷ்ணனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இவ்ளோவா?

23 வருடம் ஆனாலும் என்னால் மறக்க முடியாத டயலாக் !

23 வருடம் ஆனாலும் என்னால் மறக்க முடியாத டயலாக் !

மருத்துவமனையில் கமல் ! பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் ?

மருத்துவமனையில் கமல் ! பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் ?

‘ஜெயிலர்’ பட நடிகை ரம்யா கிருஷ்ணனின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் வீடியோ!

‘ஜெயிலர்’ பட நடிகை ரம்யா கிருஷ்ணனின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

சொக்க வைக்கும் பேரழகில் ‘ஜெயிலர்’ பட நடிகை ரம்யா கிருஷ்ணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

சொக்க வைக்கும் பேரழகில் ‘ஜெயிலர்’ பட நடிகை ரம்யா கிருஷ்ணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

22 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

22 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

22 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

22 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

22 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version