இதுவரை யாரும் பார்த்திராத சதாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • March 11, 2021 / 02:21 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சதா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே மிகப் பெரிய ஹிட்டானது. அது தான் ‘ஜெயம்’. இந்த படத்தை மோகன் ராஜா இயக்க, ரவி ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் சதாவின் நடிப்பு அவருக்கு அதிக லைக்ஸ் போட வைத்தது.

இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை சதாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, நான் அவள் அது, உன்னாலே உன்னாலே, புலி வேசம், எலி, டார்ச்லைட்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

சதா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இந்நிலையில், இன்று (பிப்ரவரி 17-ஆம் தேதி) நடிகை சதாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை சதாவின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus