• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ‘பிக் பாஸ்’ புகழ் சாக்ஷி அகர்வால்!

வொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ‘பிக் பாஸ்’ புகழ் சாக்ஷி அகர்வால்!

  • October 31, 2020 / 07:09 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ‘பிக் பாஸ்’ புகழ் சாக்ஷி அகர்வால்!

‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சில படங்களின் ஷூட்டிங் துவங்கியுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ்.

ஆனால், கடந்த சில மாதங்களாக லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருந்தது. ஆகையால், அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றினார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டார்கள். ‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகை சாக்ஷி அகர்வால்.

இப்போது சாக்ஷி அகர்வால் நடிப்பில் ‘சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி, அரண்மனை 3, புரவி’ மற்றும் சமுத்திரக்கனி படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவ்வீடியோவை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது.

View this post on Instagram

Twenty days of shooting with a lot of carbs in my diet😥 . Getting back to my workout routine! . Fitness on my mind:) . Lets see how long it takes to get back those abs🔥 . #feelitreelit #sakshiagarwal #workout #motivation #excersise #mode #begins #nomorejunk #kettlebellworkout #snatch #coreworkout

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on Oct 30, 2020 at 11:09pm PDT

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor sakshi agarwal
  • #Actress sakshi agarwal
  • #sakshi agarwal

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Sakshi Agarwal : தொடை தெரிய போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்… வைரலாகும் வீடியோ!

Sakshi Agarwal : தொடை தெரிய போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்… வைரலாகும் வீடியோ!

Sakshi Agarwal : தொப்புள் தெரிய போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்… வைரலாகும் வீடியோ!

Sakshi Agarwal : தொப்புள் தெரிய போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்… வைரலாகும் வீடியோ!

Sakshi Agarwal : முன்னழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Sakshi Agarwal : முன்னழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Sakshi Agarwal : ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் ‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வால்… வைரலாகும் வீடியோ!

Sakshi Agarwal : ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் ‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வால்… வைரலாகும் வீடியோ!

Sakshi Agarwal : பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஜில் பண்ணும் சாக்ஷி அகர்வால்… வைரலாகும் வீடியோ!

Sakshi Agarwal : பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஜில் பண்ணும் சாக்ஷி அகர்வால்… வைரலாகும் வீடியோ!

Sakshi Agarwal : வில்லேஜ் லுக்கில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வால்!

Sakshi Agarwal : வில்லேஜ் லுக்கில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வால்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version