• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா நடிகை சமந்தா?… என்ன நடந்தது தெரியுமா?

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா நடிகை சமந்தா?… என்ன நடந்தது தெரியுமா?

  • December 13, 2021 / 04:59 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா நடிகை சமந்தா?… என்ன நடந்தது தெரியுமா?

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில் தான் இவர் தனது கணவரும், நடிகருமான நாகசைத்தன்யாவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தார். அதன் பிறகு தொடர்ந்து சில புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் சமந்தா.

அதிலும் முதல் முறையாக ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடவும் ஒப்புக் கொண்டார் சமந்தா. அல்லு அர்ஜுன் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் தெலுங்கு படம் ‘புஷ்பா’. இந்த படத்தில் இடம்பெறும் ‘ஓ சொல்றியா’ என்ற பாடலுக்கு தான் சமந்தா நடனமாடினார். இப்பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்பாடலுக்கு எதிராக ஆந்திராவை சேர்ந்த ஆண்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், திருப்பதி கோவிலுக்கு சென்று வந்த நடிகை சமந்தா ஒரு கடை திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார். இந்நிலையில், நடிகை சமந்தா திடீரென ஹைதராபாத்தில் உள்ள AIG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. தற்போது, இது தொடர்பாக சமந்தா தரப்பில் விசாரித்தபோது “லேசாக இருமல் இருந்ததால் மட்டுமே சமந்தா மருத்துவமனைக்கு சென்றார். பின், உடனே வீட்டுக்கு சென்று விட்டார். இப்போது சமந்தா அவரது வீட்டில் நலமுடன் இருக்கிறார். ஆகையால் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளனர்.

. @Samanthaprabhu2 is healthy.She is taking rest at her home after undergoing a test at AIG Hospital due to a slight cough yesterday. Do not believe the any roumers

సమంత పూర్తి ఆరోగ్యంగా ఉన్నారు
సోషల్ మీడియాలో వచ్చే కథనాలను నమ్మవద్దు

-Samantha Manager @mahendra7997 #Samantha

— WorldOfSamantha (@patnana_venkat) December 13, 2021

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Samantha
  • #Actress Samantha
  • #Samantha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Samantha Ruth Prabhu : பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் நடிகை சமந்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Samantha Ruth Prabhu : பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் நடிகை சமந்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Samantha Ruth Prabhu : வொர்க் அவுட் செய்யும் நடிகை சமந்தா… தீயாய் பரவும் வீடியோ!

Samantha Ruth Prabhu : வொர்க் அவுட் செய்யும் நடிகை சமந்தா… தீயாய் பரவும் வீடியோ!

Samantha Ruth Prabhu : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை சமந்தா… வைரலாகும் புகைப்படங்கள்!

Samantha Ruth Prabhu : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை சமந்தா… வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்த ‘குஷி’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்த ‘குஷி’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… ஒரே வாரத்தில் செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… ஒரே வாரத்தில் செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… 4 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’… 4 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version