Samantha Ruth Prabhu : தொப்புள் தெரிய போஸ் கொடுத்த நடிகை சமந்தா… வைரலாகும் வீடியோ!

  • January 22, 2024 / 08:50 PM IST

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் ‘குஷி’ என்ற தெலுங்கு படமும், ‘சிட்டாடல்’ என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘குஷி’ படம் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 1-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் சிவ நிர்வனா இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான வீடியோவை ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus