• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகை சமந்தா கர்ப்பமாக இருக்கிறாரா?… இன்ஸ்டாகிராமில் அவரே சொன்ன பதில்!

நடிகை சமந்தா கர்ப்பமாக இருக்கிறாரா?… இன்ஸ்டாகிராமில் அவரே சொன்ன பதில்!

  • August 29, 2020 / 10:16 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகை சமந்தா கர்ப்பமாக இருக்கிறாரா?… இன்ஸ்டாகிராமில் அவரே சொன்ன பதில்!

தெலுங்கு திரையுலகில் ‘ஏ மாயா சேசவே’ என்ற திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக நாகசைத்தன்யா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியிருந்தார். இது தான் சமந்தா அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம். இப்படத்தில் சமந்தா ‘ஜெஸ்ஸி’ என்ற கேரக்டராக வலம் வந்திருந்தார். இதில் இவரது நடிப்பு அனைவரையும் ஈர்த்து விட்டது.

இது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ (தமிழ்) படத்தின் தெலுங்கு வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் வெர்ஷனில் சமந்தா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகில் ‘பாணா காத்தாடி’ மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்த சமந்தா ‘மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்க மகன்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். இப்போது தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாஸ் காட்டும் சமந்தாவிற்கு, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

2017-ஆம் ஆண்டு தனது முதல் படத்தின் கதாநாயகனான நாகசைத்தன்யாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. தற்போது, சமந்தா நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற தமிழ் படமும், ‘தி ஃபேமிலி மேன்’ (சீசன் 2) என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், சமந்தா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் ஒரு ரசிகர் “நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா?” என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்கு சமந்தா “நான் 2017-ஆம் ஆண்டிலிருந்தே கர்ப்பமாகத் தான் இருக்கிறேன். ஆனால், இக்குழந்தை தான் உண்மையாகவே வெளியே வர விரும்பவில்லை” என்று பதில் சொல்லியிருக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Samantha
  • #actress Samantha Akkineni

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Samantha Ruth Prabhu : வொர்க் அவுட் செய்யும் நடிகை சமந்தா… தீயாய் பரவும் வீடியோ!

Samantha Ruth Prabhu : வொர்க் அவுட் செய்யும் நடிகை சமந்தா… தீயாய் பரவும் வீடியோ!

குட்டையான உடை அணிந்து தோழியுடன் சூப்பராக நடனமாடிய சமந்தா… வைரலாகும் வீடியோ!

குட்டையான உடை அணிந்து தோழியுடன் சூப்பராக நடனமாடிய சமந்தா… வைரலாகும் வீடியோ!

கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்த நடிகை சமந்தா!

கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்த நடிகை சமந்தா!

விஷால் – அர்ஜுன் இணைந்து நடித்த ‘இரும்புத்திரை’… இதன் மொத்த வசூல் இவ்ளோவா?

விஷால் – அர்ஜுன் இணைந்து நடித்த ‘இரும்புத்திரை’… இதன் மொத்த வசூல் இவ்ளோவா?

‘MYOSITIS’ பாதிப்பினால் ஹிந்தி படங்களில் இருந்து விலகினாரா சமந்தா?… தீயாய் பரவும் தகவல்!

‘MYOSITIS’ பாதிப்பினால் ஹிந்தி படங்களில் இருந்து விலகினாரா சமந்தா?… தீயாய் பரவும் தகவல்!

‘MYOSITIS’ நோயால் பாதிப்பு… படங்களில் நடிப்பது குறித்து அதிரடி முடிவெடுத்த சமந்தா!

‘MYOSITIS’ நோயால் பாதிப்பு… படங்களில் நடிப்பது குறித்து அதிரடி முடிவெடுத்த சமந்தா!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version