• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் புதிய சாதனை!

நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் புதிய சாதனை!

  • August 24, 2020 / 10:27 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் புதிய சாதனை!

பிரபல கன்னட நடிகையான சம்யுக்தா ஹெட்ஜ், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த “வாட்ச்மேன்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

பின்பு அதே ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த “கோமாளி” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்பு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நட்டு தேவ் இயக்கத்தில் வெளிவந்த “பப்பி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

கன்னடாவில் இவர் அறிமுகமான 2016 ஆம் ஆண்டு வெளிவந்த “கிரிக் பார்ட்டி” என்ற படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தபோது அந்த படத்திலும் இவர்தான் கதாநாயகியாக நடித்தார்.

மேலும் கன்னடாவில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றுள்ளார். சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இந்த அறிமுக ஹீரோயின், லாக்டவுனில் உடற்பயிற்சி செய்து அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

தற்போது அவர் பெங்களூரிலிருந்து சிக்மங்களூருருக்கு தனது ராயல் என்ஃபீல்டு பைக்கில் 300 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளதாக சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “பெண்களுக்கு ரத்தினங்கள் மேலும் நகைகள் மேலும் மட்டும் விருப்பமல்ல, எனக்கு பைக் ஓட்டுவதே விருப்பம்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

View this post on Instagram

Who said diamonds are a girls bestfriend? Mine are bikes 🏍 A small snippet of my ride from Bangalore to Chikmagaluru (300km) on the Royal Enfield Himalayan @goproindia @gopro #samyukthahegde #travel #bikes #riding

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on Aug 23, 2020 at 10:33pm PDT

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress samyuktha hedge
  • #samyuktha hedge

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தாயுடன் சேர்ந்து ஹூப் நடனமாடியுள்ளார் நடிகை சம்யுக்தா ஹெட்ஜ்!

தாயுடன் சேர்ந்து ஹூப் நடனமாடியுள்ளார் நடிகை சம்யுக்தா ஹெட்ஜ்!

ஜெயம்ரவி பட  ஹீரோயினின் அதிரடி பதில்!

ஜெயம்ரவி பட ஹீரோயினின் அதிரடி பதில்!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

4 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

4 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

4 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

4 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

4 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version