ஹாட்டான போஸ் கொடுத்து கவனத்தை தன் பக்கம் திருப்பிய நடிகை சஞ்சிதா ஷெட்டி!

  • October 24, 2020 / 06:53 PM IST

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் சஞ்சிதா ஷெட்டியின் பெயர் கண்டிப்பாக உண்டு. அவ்வப்போது ஏதேனும் ஒரு படத்தில் தலையை காட்டி பின்பு மறைகிறார் இவர்.

இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூதுகவ்வும்’ என்ற திரைப்படத்தில் நடித்து அந்த படத்தின் வெற்றிக்குப் பின் தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் அவர் எந்த படத்திலும் நடிக்காமல் காணாமல் போனார்.

இந்நிலையில் தற்போது சஞ்சிதா ஷெட்டியின் ஹாட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் படு வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் பலரின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.

இந்த லாக்டவுனை பயன்படுத்தி சில வளர்ந்து வரும் நடிகைகள் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு பலரின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டனர். இந்த வரிசையில் தற்போது நடிகை சஞ்சிதா ஷெட்டியும் இணைந்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus