இதுவரை யாரும் பார்த்திராத சஞ்சனா சிங்கின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • May 17, 2021 / 09:59 AM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சஞ்சனா சிங். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘ரேனிகுண்டா’ திரைப்படம். ஜானி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பன்னீர் செல்வம் இயக்கியிருந்தார். ‘ரேனிகுண்டா’ படத்துக்கு பிறகு நடிகை சஞ்சனா சிங்கிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘காதல் பாதை, யாருக்கு தெரியும், ரகளபுரம், வெற்றிச்செல்வன், அஞ்சான், விஞ்ஞானி, மீகாமன், இரவும் பகலும், தனி ஒருவன், சக்க போடு போடு ராஜா’ என படங்கள் குவிந்தது. திரைப்படங்களில் சஞ்சனா சிங் நடிக்கும் கேரக்டர்கள் நம் கவனத்தை ஈர்க்காவிட்டாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 23-ஆம் தேதி) நடிகை சஞ்சனா சிங்கின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை சஞ்சனா சிங்கின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus