தொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய ஷாலு ஷம்மு… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

  • February 15, 2023 / 01:21 PM IST

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை ஷாலு ஷம்மு. அதன் பிறகு ‘தெகிடி, தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும், றெக்க, Mr.லோக்கல், இரண்டாம் குத்து’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

ஷாலு ஷம்மு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தினமும் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இப்போது, ஷாலு ஷம்மு நடிப்பில் இரண்டு வெப் சீரிஸ்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

 

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus