• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘டோரா புஜ்ஜி’-க்கு அக்கா மாதிரி இருக்கு… ஷெரினின் ஸ்டில்ஸை பார்த்து கலாய்த்த ரசிகர்!

‘டோரா புஜ்ஜி’-க்கு அக்கா மாதிரி இருக்கு… ஷெரினின் ஸ்டில்ஸை பார்த்து கலாய்த்த ரசிகர்!

  • September 3, 2020 / 02:30 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘டோரா புஜ்ஜி’-க்கு அக்கா மாதிரி இருக்கு… ஷெரினின் ஸ்டில்ஸை பார்த்து கலாய்த்த ரசிகர்!

‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. நேற்று முன் தினம் (செப்டம்பர் 1-ஆம் தேதி) முதல் சில படங்களின் ஷூட்டிங் துவங்கியுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ்.

ஆனால், கடந்த சில மாதங்களாக லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருந்தது. ஆகையால், அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றினார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டார்கள். ‘துள்ளுவதோ இளமை’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை ஷெரின்.

அதன் பிறகு ‘ ஸ்டுடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், நண்பேன்டா’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார் ஷெரின். இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புதிய ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். ஷெரினின் ஹேர் ஸ்டைல் ‘டோரா புஜ்ஜி’ போல் இருக்கும் இந்த ஸ்டில்ஸுக்கு ஒரு ரசிகர் “இது என்னடா டோரா புஜ்ஜிக்கு அக்கா மாதிரி இருக்கு.. பாவம் quarantine-ல என்னமோ ஆயிடுச்சு போல” என்று கமென்ட்டில் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CEoenm7F6Mk/?igshid=sxo5jnk1yzmc

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Sherin
  • #Actress Sherin
  • #Sherin

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தொப்புள் கவர்ச்சியால் இளசுகளை சூடேற்றிய ‘பிக் பாஸ்’ ஷெரின்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தொப்புள் கவர்ச்சியால் இளசுகளை சூடேற்றிய ‘பிக் பாஸ்’ ஷெரின்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தொப்புள் கவர்ச்சியால் இளசுகளை சூடேற்றிய ‘பிக் பாஸ்’ நடிகை ஷெரின்!

தொப்புள் கவர்ச்சியால் இளசுகளை சூடேற்றிய ‘பிக் பாஸ்’ நடிகை ஷெரின்!

ஜனவரி 30-ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’… கலந்து கொள்ளப்போகும் 16 போட்டியாளர்களின் ஃபைனல் லிஸ்ட்!

ஜனவரி 30-ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’… கலந்து கொள்ளப்போகும் 16 போட்டியாளர்களின் ஃபைனல் லிஸ்ட்!

சேலையில் பேரழகாய் மின்னும் ஷெரினுக்கு முத்தங்களை தூதுவிடும் ரசிகர்கள்!

சேலையில் பேரழகாய் மின்னும் ஷெரினுக்கு முத்தங்களை தூதுவிடும் ரசிகர்கள்!

புடவையில் பேரழகாய் மின்னும் ஷெரினுக்கு முத்தங்களை தூதுவிடும் ரசிகர்கள்!

புடவையில் பேரழகாய் மின்னும் ஷெரினுக்கு முத்தங்களை தூதுவிடும் ரசிகர்கள்!

இதுவரை யாரும் பார்த்திராத ஷெரினின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ஷெரினின் அரிய புகைப்பட தொகுப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version