• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Gallery » சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஷோபனா. பல மலையாள படங்களில் நடித்த ஷோபனா தமிழில் ‘எனக்குள் ஒருவன்,

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஷோபனா. பல மலையாள படங்களில் நடித்த ஷோபனா தமிழில் ‘எனக்குள் ஒருவன்,

  • June 5, 2023 / 11:31 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஷோபனா. பல மலையாள படங்களில் நடித்த ஷோபனா தமிழில் ‘எனக்குள் ஒருவன்,

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஷோபனா. பல மலையாள படங்களில் நடித்த ஷோபனா தமிழில் ‘எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு, சட்டத்தின் திறப்பு விழா, சிவா, பொன்மனச் செல்வன், வாத்தியார் வீட்டு பிள்ளை, எங்கிட்ட மோதாதே, மல்லுவேட்டி மைனர், தளபதி, போடா போடி’ போன்ற படங்களில் நடித்தார்.

ஷோபனா மலையாளம், தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். கடைசியாக ஷோபனா நடித்த ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் 2020-ஆம் ஆண்டு வெளியானது.

அனூப் சத்யன் இயக்கியிருந்த இந்த படத்தில் துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன், சுரேஷ் கோபி ஆகியோர் நடித்திருந்தனர். 53 வயதான ஷோபனா இதுவரை திருணம் செய்து கொள்ளவில்லை. இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ஷோபனாவின் அரிய புகைப்பட தொகுப்பு இதோ…

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Shobana
  • #Actress Shobana
  • #Shobana

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… நடிகை ஷோபனாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகை ஷோபனாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

நடிகைகள் குஷ்பூ மற்றும் ஷோபனாவுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

நடிகைகள் குஷ்பூ மற்றும் ஷோபனாவுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

இதுவரை திருமணம் செய்து கொள்ளாத 6 தமிழ் நடிகைகள்!

இதுவரை திருமணம் செய்து கொள்ளாத 6 தமிழ் நடிகைகள்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version