• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » படுக்கையில் படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய ஸ்ருஷ்டி டாங்கே!

படுக்கையில் படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய ஸ்ருஷ்டி டாங்கே!

  • September 3, 2020 / 10:00 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
படுக்கையில் படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய ஸ்ருஷ்டி டாங்கே!

‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. நேற்று (செப்டம்பர் 1-ஆம் தேதி) முதல் சில படங்களின் ஷூட்டிங் துவங்கியுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ்.

ஆனால், கடந்த சில மாதங்களாக லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருந்தது. ஆகையால், அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றினார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டார்கள். அஷ்வினின் ‘மேகா’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.

அதன் பிறகு ‘டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, நவரச திலகம், தர்மதுரை, அச்சமின்றி, முப்பரிமாணம், சரவணன் இருக்க பயமேன்’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது, ஸ்ருஷ்டி டாங்கே நடிப்பில் ஜெட் ஸ்பீடில் ரெடியாகி வரும் படம் ‘சக்ரா’. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். படு கவர்ச்சியான காஸ்டியூம் அணிந்து படுக்கையில் படுத்தபடி ஸ்ருஷ்டி டாங்கே போஸ் கொடுத்துள்ள இந்த ஸ்டில்ஸை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது.

https://www.instagram.com/p/CEoFcjFHEJG/

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor srushti dange
  • #actress srushti dange
  • #srushti dange

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தொடை தெரிய செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே… வைரலாகும் புகைப்படங்கள்!

தொடை தெரிய செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே… வைரலாகும் புகைப்படங்கள்!

தொடை தெரிய போஸ் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தொடை தெரிய போஸ் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே… வைரலாகும் ஸ்டில்ஸ்!

அடேங்கப்பா… நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் சொத்து மதிப்பு இவ்ளோவா?

அடேங்கப்பா… நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் சொத்து மதிப்பு இவ்ளோவா?

பீச்சில் தொடை தெரிய போஸ் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே… வைரலாகும் ஸ்டில்ஸ்!

பீச்சில் தொடை தெரிய போஸ் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே… வைரலாகும் ஸ்டில்ஸ்!

பிங்க் கலர் சேலையில் அழகாக போஸ் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே… குவியும் லைக்ஸ்!

பிங்க் கலர் சேலையில் அழகாக போஸ் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே… குவியும் லைக்ஸ்!

படு கவர்ச்சியான காஸ்டியூமில் ஸ்ருஷ்டி டாங்கே… வெளியானது போட்டோஷூட் மேக்கிங் வீடியோ!

படு கவர்ச்சியான காஸ்டியூமில் ஸ்ருஷ்டி டாங்கே… வெளியானது போட்டோஷூட் மேக்கிங் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version