தமிழ் சினிமாவில் “காதலாகி” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை சிருஷ்டி டாங்கே.
படங்களில் அதிக அளவில் சப்போர்ட் ரோல்களில் நடித்து வரும் இவர் தற்போது ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு தன் ரசிகர்களை கிறங்கடிக்க செய்துள்ளார்.
எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்து தனக்கென தனி அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே விஷால் நடிப்பில் சக்ரா படத்தில் தற்போது நடித்துள்ள இவர் கவர்ச்சியாக போட்டோஷூட் களையும் நடத்தி அவ்வப்போது அந்த புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். இதையெல்லாம் பட வாய்ப்புகளுக்காக தான் செய்கிறார் என்று நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வருகிறார்கள்.
https://www.instagram.com/p/CGCAdxmn6Nq/?igshid=nmxlkd2p8cbl
https://www.instagram.com/p/CF6b790nzgt/?igshid=1hws0hb5qjmvk
https://www.instagram.com/p/CFythxKntOE/?igshid=19dlgi97phzky
https://www.instagram.com/p/CFhLw08nbSA/?igshid=6ofbfb4wvlsx