தொப்புள் தெரிய போஸ் கொடுத்த நடிகை சன்னி லியோன்… வைரலாகும் வீடியோ!

  • February 23, 2023 / 08:19 PM IST

பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன் நடிப்பில் ‘வீரமாதேவி’ (தமிழ்), ‘ஓ மை கோஸ்ட்’ (தமிழ்), ‘ஷீரோ’ (தமிழ்) என மூன்று தமிழ் படங்களும், ஹிந்தி மொழியில் மூன்று படங்களும், மலையாள மொழியில் ஒரு படமும் லைன் அப்பில் இருந்தது.

இதில் ஹிஸ்டாரிக்கல் ஹாரர் காமெடி ஜானர் படமான ‘ஓ மை கோஸ்ட்’ சமீபத்தில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் ஆர்.யுவன் இயக்கியிருந்தார். இதில் சதீஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், தர்ஷா குப்தா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இதனை ‘VAU மீடியா எண்டர்டெயின்மெண்ட் – வொயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. தற்போது, சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus