• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகை வித்யூராமன் திருமண செய்தி- இவர்தான் மாப்பிள்ளை!

நடிகை வித்யூராமன் திருமண செய்தி- இவர்தான் மாப்பிள்ளை!

  • September 1, 2020 / 05:13 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகை வித்யூராமன் திருமண செய்தி- இவர்தான் மாப்பிள்ளை!

தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன்வசந்தம்” என்ற படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்து தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் வித்யூராமன். அந்தப்படத்தில் நல்ல நடிப்பிற்காக மிகவும் பாராட்டப்பட்ட வித்யூராமன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் குணச்சித்திர நடிகராக கால் பதித்துள்ளார். தற்போது வித்யூராமன் திருமண செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வித்யூராமனுக்கு கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஃபிட்னஸ் மற்றும் நியூட்ரிஷன் எக்ஸ்பர்ட் சஞ்சய் என்பவரோடு நிச்சயதார்த்தம் இனிதே நடந்தேறியது. விரைவில் இவர்களது திருமண தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.

நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ அனைத்து அரசு விதி முறைகளையும் பின்பற்றி இவர்களது நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் அறிவித்துள்ளார்.

இந்த புகைப்படங்களை இவர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு “உங்கள் அனைவரது வாழ்த்துக்களுக்கும் எனது மிகப்பெரிய நன்றி. கடந்த 26ஆம் தேதி நல்லவிதமாக எங்கள் நிச்சயதார்த்தம் நடந்தேறியது. இந்த புகைப்படத்திற்காக மட்டுமே நாங்கள் மாஸ்க்கை அணியவில்லை. விரைவில் திருமண தேதியை பற்றி அறிவிப்போம்” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CEj3l90HMdy/?igshid=vk238rb3gua8

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Vidyu Raman
  • #Actress Vidyullekha Raman
  • #Comedian Vidyu Raman
  • #Sanjay
  • #Vidyu Raman

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சைக்கிளில் சென்று வாக்களித்த விஜய்… அதுக்கு அவரது மகன் சஞ்சய் கேட்ட அந்த மாதிரி ஒரு கேள்வி!

சைக்கிளில் சென்று வாக்களித்த விஜய்… அதுக்கு அவரது மகன் சஞ்சய் கேட்ட அந்த மாதிரி ஒரு கேள்வி!

“விஜய் சார் ‘பிக் பாஸ் 5’ பார்க்குறாரா?”… 3-வது வைல்ட் கார்ட் என்ட்ரி சஞ்சய் சொன்ன பதில் என்ன தெரியுமா?

“விஜய் சார் ‘பிக் பாஸ் 5’ பார்க்குறாரா?”… 3-வது வைல்ட் கார்ட் என்ட்ரி சஞ்சய் சொன்ன பதில் என்ன தெரியுமா?

நண்பர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட விஜய்யின் மகன் சஞ்சய்… தீயாய் பரவும் ஸ்டில்!

நண்பர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட விஜய்யின் மகன் சஞ்சய்… தீயாய் பரவும் ஸ்டில்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version