தற்கொலை செய்து கொண்ட தமிழ் நடிகைகள்! மனம் உடைந்து போன ரசிகர்கள்.. லிஸ்ட்

  • June 2, 2020 / 12:57 PM IST

தமிழ் சினிமாவில் பலர் உச்சத்தில் இருந்தாலும், சில பிரபலங்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகின்றனர். ஆனால் உச்சத்தில் இருக்கும் சில நடிகைகள் சொற்ப காரணத்திற்றாகவும், பிரச்னையை எதிர்கொள்ள பயந்து தங்களது மரணங்களை தற்கொலையில் முடித்துக்கொண்டுள்ளனர்.

அப்படி தமிழ் திரையுலகை சேர்ந்த எந்தெந்த நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் லிஸ்ட் இதோ..!

1. சில்க் ஸ்மிதா- ஒருகாலத்தில் தமில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர். ஆனால் இன்றளவும் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.

2. Fatafat ஜெயலட்சுமி – இவரும் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர்

3. ஊர்வஷி ஷோபா – பாலுமகேந்திராவுடன் நெருக்கமாக இருந்தவர். திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

4. மோனல் – இளைஞர்களை கட்டி வைத்திருந்த இவர் காதல் தோல்விக்காக தற்கொலை செய்து கொண்டார்.

5. பிரத்யுஷா – விஜயகாந்த், முரளி ஆகியோருடன் நடித்தவர், திடீரென இவரும் தற்கொலை செய்து கொண்டார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus