2018 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான அக்டோபர் என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை பனிடா சந்து, தற்போது மேலாடையின்றி ஹாட் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இவரின் இந்த ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. தமிழில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான “ஆதித்யா வர்மா” திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பனிடா சந்து. இவர் தற்போது இங்கிலீஷ் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இவர் மேலாடையின்றி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை அனைவரும் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வைரலாக்கி வருகிறார்கள். ஆதித்யா வர்மா படத்தில் அவ்வளவு அடக்கமாக நடித்த ஹீரோயினா இது என்று அனைவரும் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
lost my top pic.twitter.com/rVchgZXBF6
— Banita Sandhu (@BanitaSandhu) August 16, 2020
1
2
3
4
5
6
7
8
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.