• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » திருப்பதி கோவிலில் வைத்து ஹீரோயின் க்ரித்தி சனோனுக்கு முத்தம் கொடுத்த ‘ஆதிபுருஷ்’ இயக்குநர்… சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

திருப்பதி கோவிலில் வைத்து ஹீரோயின் க்ரித்தி சனோனுக்கு முத்தம் கொடுத்த ‘ஆதிபுருஷ்’ இயக்குநர்… சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

  • June 7, 2023 / 06:54 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
திருப்பதி கோவிலில் வைத்து ஹீரோயின் க்ரித்தி சனோனுக்கு முத்தம் கொடுத்த ‘ஆதிபுருஷ்’ இயக்குநர்… சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ப்ராஜெக்ட் K’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஆதிபுருஷ்’, நடிகர் பிரபாஸின் கேரியரில் 22-வது படமாம். இப்படத்தை ‘தன்ஹாஜி : தி அன்சங் வாரியர்’ எனும் ஹிந்தி பட புகழ் இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடித்துள்ளார். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானும், முக்கிய ரோலில் பாலிவுட் நடிகர் சன்னி சிங்கும் நடித்துள்ளார்கள். இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.

3டி படமான இதனை ‘டி-சீரிஸ்’ மற்றும் ‘ரெட்ரோபைல்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. சமீபத்தில், இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தை வருகிற ஜூன் 16-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று படத்தின் இயக்குநர் ஓம் ராவத் மற்றும் நடிகை க்ரித்தி சனோன் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவிலில் வைத்து க்ரித்தி சனோனுக்கு ஓம் ராவத் முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #adipurush
  • #adipurush director om raut kisses kriti sanon at tirupati sparks controversy
  • #director om raut
  • #Kriti Sanon

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

அடேங்கப்பா… பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 25 நாட்களில் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 25 நாட்களில் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 வாரத்தில் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 வாரத்தில் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 20 நாட்களில் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 20 நாட்களில் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 15 நாட்களில் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 15 நாட்களில் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version