விக்ரமனிடம் புரணி பேசும் ஏ.டி.கே !

  • December 12, 2022 / 07:18 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் போன வாரம் ராம் மற்றும் ஆயிஷா ஆகிய இரண்டு நபர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் . ராம் வெளியே போனதில் பெரும்பாலான ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர் .ஆனால் ஆயிஷாவை போட்டியில் இருந்து நீக்கியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது .


இந்நிலையில் 60 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த வார கேப்டன் பதவியில் யார் அமர இருக்கிறார் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர் . இது ஒரு பக்கம் இருக்க இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில் போட்டியாளர் ஏ டி கே அவர்கள் போட்டியாளர் அஸிமை பற்றி மற்றொரு போட்டியாளர் விக்ரமனிடம் புரணி பேசி வருகிறார் . இந்நிலையில் இந்த வாரம் ஏ டி கே மற்றும் அசீம் இடையே கடும் பிரச்சனை எந்த வாரம் ஏற்படும் என்று ரசிகர்களால் நம்பப்படுகிறது .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus