• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகார்… முன்னாள் அதிமுக அமைச்சர் தலைமறைவு!

நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகார்… முன்னாள் அதிமுக அமைச்சர் தலைமறைவு!

  • May 31, 2021 / 11:44 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகார்… முன்னாள் அதிமுக அமைச்சர் தலைமறைவு!

தமிழ் சினிமாவில் 2009-ஆம் ஆண்டு வெளியான படம் ‘நாடோடிகள்’. இந்த படத்தை இயக்குநர் சமுத்திரக்கனி இயக்க, ஹீரோவாக சசிக்குமார் நடித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் பரணி, விஜய் வசந்த், கஞ்சா கருப்பு, நமோ நாராயணன், அனன்யா, அபிநயா, சாந்தினி தேவா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதில் நடித்த நடிகை சாந்தினி தேவா ‘நாடோடிகள்’ படத்துக்கு பிறகு ‘2ஜி ஸ்பெக்ட்ரம், மதில் மேல் பூனை’ போன்ற படங்களில் நடித்திருந்தார். கடந்த மே 28-ஆம் தேதி, நடிகை சாந்தினி தேவா முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.

அவர் கொடுத்த புகாரில் “கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி வருவதுடன், இடையில் எனது கருவையும் கலைக்க வைத்தார். பின், திருமணம் செய்ய சொல்லி கேட்டு வந்ததால் என்னை அடித்து துன்புறுத்தினார். அதுமட்டுமன்றி, என்னுடைய அந்தரங்க ஸ்டில்ஸை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்றும், கூலிப்படையை வைத்து என்னை கொலை செய்து விடுவதாகவும் மணிகண்டன் மிரட்டி வருகிறார்” என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது, கண்டிப்பாக போலீஸ் கைது செய்து விடுவார்கள் என்பதால் மணிகண்டன் தலைமறைவானதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress shantini
  • #admk
  • #ex minister
  • #shantini

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகார்… முன்ஜாமீன் கோரிய முன்னாள் அதிமுக அமைச்சர்!

நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகார்… முன்ஜாமீன் கோரிய முன்னாள் அதிமுக அமைச்சர்!

நடிகை சாந்தினி மீது முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி கொடுத்த பரபரப்பு புகார்!

நடிகை சாந்தினி மீது முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி கொடுத்த பரபரப்பு புகார்!

“என் கருவை கலைக்க வைத்து ஏமாற்றிய முன்னாள் அதிமுக அமைச்சர்”… ‘நாடோடிகள்’ பட நடிகை பரபரப்பு புகார்!

“என் கருவை கலைக்க வைத்து ஏமாற்றிய முன்னாள் அதிமுக அமைச்சர்”… ‘நாடோடிகள்’ பட நடிகை பரபரப்பு புகார்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version