• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Collections » ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் வசூல் நிலவரம் என்ன ?

‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் வசூல் நிலவரம் என்ன ?

  • December 1, 2022 / 02:32 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’  படத்தின் வசூல் நிலவரம் என்ன ?

சந்தானம் நடிப்பில் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’. ரியா சுமன் இந்த படத்தில் நாயகியாக நடித்த இருக்கிறார் . இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது . இதில் பங்கேற்று பேசிய நடிகர் சந்தானம் பேசும்போது, “இந்த ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் ஒரு ரீமேக் படமாக இருந்தாலும், அதில் பல மாற்றங்களை இயக்குநர் செய்துள்ளார்.

தெலுங்கு ஒரிஜினல் படத்தில் ஒரு உணர்வுபூர்வமான அம்மா – மகன் கதை இருக்கும். அதை அந்த படத்தில் முழுமையாக பயன்படுத்தவில்லை. அதை இந்த படத்தில் இயக்குனர் எடுத்து வந்து இருக்கிறார். அதனால் இந்த படம் புது விதமாக இருக்கும்.

என்னை கொஞ்சம்கூட காமெடி செய்ய விடலை. அதுபோக இந்த படத்திற்காக குதிரை ஏற்றம் கற்றுக் கொண்டேன், படத்தில் சில ஆக்ஷன் காட்சிகளை இயக்குநர் வைத்துள்ளார். அது அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்து இருந்தார் .

இந்நிலையில் “ஏஜென்ட் கண்ணாயிரம் ” படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த படம் வெளியான முதல் 6 நாளில் 1.25 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது .

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Agent Kannayiram
  • #Agent kannayiram 6 day collection !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா..‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’  படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version