ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ முதல் நாள் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • January 2, 2023 / 09:11 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தமிழில் ‘மோகன் தாஸ், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம், தீயவர் குலைகள் நடுங்க, ரன் பேபி ரன், இடம் பொருள் ஏவல், சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா’ என ஒன்பது படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் நேற்று (டிசம்பர் 30-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் பி.கின்ஸ்லின் இயக்கியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, மணிகண்டா ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இதனை ’18 ரீல்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று இந்த படம் ரூ.19.76 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

title : ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ முதல் நாள் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
url : aishwarya rajesh’s driver jamuna day 1 box office collection
banner : ‘டிரைவர் ஜமுனா’ முதல் நாள் வசூல்?

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus