விளம்பரத்தில் நடித்த அஜித் ! வைரலாகும் வீடியோ !

  • February 2, 2023 / 08:55 AM IST

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் . தமிழகத்தில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் . மற்ற நடிகர்களிடம் இருந்து மிகவும் மாறுபட்ட மனிதராக அஜித் திகழ்கிறார் . சில நடிகர்கள் தங்களது ரசிகர்களை அவர்களது விளம்பரத்திற்காகவும் , அரசியல் சார்ந்த பயன்பாட்டுக்காகவும் பயன்படுத்துகின்றனர் ஆனால் நடிகர் அஜித் தனது ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டு செய்யப்படுகிறார் .

நடிகர் அஜித் நடிப்பில் துணிவு படம் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . நடிகர் அஜித் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார் . இவரை படத்தில் மட்டுமே பார்க்க முடியும் . விளம்பர படங்களில் நடிப்பதை இவர் நிறுத்தி விட்டார் .

இந்நிலையில் பல ஆண்டுகள் முன் நடிகர் அஜித் நெஸ்கபே சன்ரைஸ் சன்ரைஸ் காபி விளம்பரத்தில் நடித்து இருந்தார் . தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus