விஜய்க்கு கிடைத்தது எனக்கு ஏன் கிடைக்கவில்லை: அஜித் கேட்ட கேள்வி

  • May 15, 2020 / 09:23 AM IST

தமிழ் திரையுலகில் தங்களது சிறந்த நடிப்பினால் மிக பெரிய உச்சத்தை தொட்டிருக்க கூடிய நடிகர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.

இருவருக்கும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.இந்நிலையில் இவர்கள் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை பிரபல பாடகி சுஜித்ரா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில் கூறிய இவர் “அஜித் ஒரு முறை என்னிடம் வந்து, வேட்டைக்காரன் படத்தில் வரும் நீங்கள் பாடிய ஒரு சின்ன தாமரை பாடல் எனும் மிகவும் பிடித்திருந்தது. அது எப்படி விஜய்க்கு மட்டும் நல்ல நல்ல பாடல்கள் சிக்குது” என்று அஜித் கேட்டதாக பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus