சூப்பர் ஹிட்டான ‘ஆசை’… இதில் நடிப்பதற்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • February 21, 2023 / 01:39 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்துள்ள புதிய படமான ‘துணிவு’ கடந்த ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.

அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார். இப்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இதன் ஷூட்டிங் மிக விரைவில் ஆரம்பமாகவிருக்கிறது.

அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘ஆசை’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சுவலட்சுமி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வஸந்த் இதனை இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக அஜித் ரூ.25,000 சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.