தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 24 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

  • February 4, 2023 / 04:54 PM IST

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் .


துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது . இந்நிலையில் ஜனவரி 11 அன்று நள்ளிரவு 1 மணிக்கு வெளியான துணிவு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . துணிவு படம் தெலுங்கு மொழியில்.

இந்நிலையில் தெலுங்கு மொழியில் வெளியான முதல் 24 நாளில் துணிவு படம் 4.57 கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது .

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus