• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » தெலுங்கில் ரீமேக்கான அஜித்தின் ‘வேதாளம்’… வெளியானது சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ ட்ரெய்லர்!

தெலுங்கில் ரீமேக்கான அஜித்தின் ‘வேதாளம்’… வெளியானது சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ ட்ரெய்லர்!

  • July 27, 2023 / 06:11 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தெலுங்கில் ரீமேக்கான அஜித்தின் ‘வேதாளம்’… வெளியானது சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ ட்ரெய்லர்!

‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘வேதாளம்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிவா இயக்கியிருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் லக்ஷ்மி மேனன், தம்பி இராமையா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தற்போது, இப்படம் தெலுங்கில் ‘போலா ஷங்கர்’ என்ற பெயரில் ரீமேக்காகியிருக்கிறது. இதில் ஹீரோவாக டோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சிரஞ்சீவி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் கீர்த்தி சுரேஷ், சுஷாந்த், ரகு பாபு, முரளி ஷர்மா, ரவி ஷங்கர், வெண்ணிலா கிஷோர், துளசி, ஸ்ரீ முகி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் மெஹர் ரமேஷ் இயக்கியுள்ளார்.

இன்று இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #ajith's vedalam telugu remake chiranjeevi's bholaa shankar trailer

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Eesha Rebba : வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நடிகை ஈஷா ரெப்பா… வைரலாகும் வீடியோ!

Shivani Narayanan : வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்!

Vettaiyan : ஆந்திராவில் நடைபெறும் ரஜினியின் ‘வேட்டையன்’ ஷூட்டிங்… வைரலாகும் வீடியோஸ்!

Lal Salaam : ரஜினி – விஷ்ணு விஷால் நடிக்கும் ‘லால் சலாம்’… வெளியானது ‘ஏ புள்ள’ பாடலின் மேக்கிங் வீடியோ!

Amala Paul : தனது கணவருடன் நீச்சல் குளத்தில் ஹேப்பியாக குளிக்கும் நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

Ayalaan : வெளியானது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் ‘அயலா அயலா’ பாடல் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version