• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “குற்றால அருவி போல கவர்ச்சி கொட்டிட்டே இருக்கு”… அக்ஷராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

“குற்றால அருவி போல கவர்ச்சி கொட்டிட்டே இருக்கு”… அக்ஷராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

  • May 22, 2021 / 06:49 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“குற்றால அருவி போல கவர்ச்சி கொட்டிட்டே இருக்கு”… அக்ஷராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

‘துப்பாக்கி’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை அக்ஷரா கௌடா. அதன் பிறகு அக்ஷரா கௌடாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆரம்பம், இரும்பு குதிரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ தொற, மாயவன்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

அக்ஷரா கௌடா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, இவர் நடிப்பில் ‘இடியட், சூர்ப்பனகை’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘இடியட்’ என்ற தமிழ் படத்தில் ‘மிர்ச்சி’ சிவா ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த படத்தை ராம்பாலா இயக்கியுள்ளார். ‘சூர்ப்பனகை’ (தமிழ் / தெலுங்கு) படத்தை இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்க, பாப்புலர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்நிலையில், அக்ஷரா கௌடா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான ஸ்டில்ஸை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது.

1

2

View this post on Instagram

A post shared by Akshara Gowda Bikki (@iaksharagowda)

View this post on Instagram

A post shared by Akshara Gowda Bikki (@iaksharagowda)

View this post on Instagram

A post shared by Akshara Gowda Bikki (@iaksharagowda)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Akshara Gowda
  • #Actress Akshara Gowda
  • #Akshara Gowda

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

முன்னழகை காட்டி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த அக்ஷரா கௌடா!

முன்னழகை காட்டி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த அக்ஷரா கௌடா!

முன்னழகை காட்டி கில்மா போஸ் கொடுத்த அக்ஷரா கௌடா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

முன்னழகை காட்டி கில்மா போஸ் கொடுத்த அக்ஷரா கௌடா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய அக்ஷரா கௌடா… திக்குமுக்காடும் இளசுகள்!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய அக்ஷரா கௌடா… திக்குமுக்காடும் இளசுகள்!

தொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய ‘ஆரம்பம்’ பட நடிகை அக்ஷரா கௌடா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

தொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய ‘ஆரம்பம்’ பட நடிகை அக்ஷரா கௌடா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் அக்ஷரா கௌடா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் அக்ஷரா கௌடா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த அக்ஷரா கௌடா… வைரலாகும் புகைப்படங்கள்!

பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த அக்ஷரா கௌடா… வைரலாகும் புகைப்படங்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version