• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த அக்ஷரா ஹாசன்!

புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த அக்ஷரா ஹாசன்!

  • September 5, 2020 / 08:00 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த அக்ஷரா ஹாசன்!

முன்னணி நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் மகளாகவும், பிரபல நடிகை ஸ்ருதி ஹாசனின் தங்கையாகவும் இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் அக்ஷரா ஹாசன். இவர் அறிமுகமான முதல் படத்திலையே இரண்டு சூப்பர் நடிகர்களான அமிதாப் பச்சனும் – தனுஷும் இணைந்து நடித்திருந்தார்கள். அது தான் ஹிந்தி படமான ‘ஷமிதாப்’.

‘ஷமிதாப்’ படத்துக்கு பிறகு அக்ஷரா ஹாசனுக்கு அடித்தது ஜாக்பாட். இவரின் கால்ஷீட் டைரியில் ‘லாலி கி ஷாதி மெயின் லாட்டூ தீவானா (ஹிந்தி), விவேகம் (தமிழ்), கடாரம் கொண்டான் (தமிழ்)’ என படங்கள் குவிந்தது. இதன் பிறகு ‘ஃபிங்கர்டிப்’ என்ற வெப் சீரிஸில் நடித்தார் அக்ஷரா ஹாசன்.

இப்போது இவர் ‘அக்னிச் சிறகுகள்’ என்ற தமிழ் படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்து கொண்டிருக்கிறாராம். இந்நிலையில், அக்ஷரா ஹாசன் நடிக்கும் ஒரு புதிய தமிழ் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இயக்குகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வருகிற செப்டம்பர் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

I'm so proud to be part of this project. Looking forward to share our hard work with everyone https://t.co/RA28EYaHHq

— Akshara Haasan (@Iaksharahaasan) September 4, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Akshara Haasan
  • #Actress Akshara Haasan
  • #Akshara
  • #Akshara haasan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… நடிகை அக்ஷரா ஹாசனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகை அக்ஷரா ஹாசனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

நேற்று ‘பிக் பாஸ் 5’-யில் எலிமினேட்டான சஞ்சீவை நேரில் சந்தித்த அக்ஷரா & வருண்!

நேற்று ‘பிக் பாஸ் 5’-யில் எலிமினேட்டான சஞ்சீவை நேரில் சந்தித்த அக்ஷரா & வருண்!

நேற்று ‘பிக் பாஸ் 5’-யில் எலிமினேட்டான வருண் & அக்ஷராவை நேரில் சந்தித்த மதுமிதா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

நேற்று ‘பிக் பாஸ் 5’-யில் எலிமினேட்டான வருண் & அக்ஷராவை நேரில் சந்தித்த மதுமிதா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘பிக் பாஸ் 5’ வீட்டிற்குள் என்ட்ரியான அக்ஷராவின் அம்மா மற்றும் சிபியின் மனைவி!

‘பிக் பாஸ் 5’ வீட்டிற்குள் என்ட்ரியான அக்ஷராவின் அம்மா மற்றும் சிபியின் மனைவி!

‘பிக் பாஸ் 5’ : “என்கிட்ட இனிமே பேசாத ராஜு அண்ணா”… கோபமாக கத்திய அக்ஷரா!

‘பிக் பாஸ் 5’ : “என்கிட்ட இனிமே பேசாத ராஜு அண்ணா”… கோபமாக கத்திய அக்ஷரா!

“உங்களோட எல்லா வேலையையும் எனக்கு கொடுத்துடுவீங்க போலையே”… பாவனி – அக்ஷரா இடையே மோதல்!

“உங்களோட எல்லா வேலையையும் எனக்கு கொடுத்துடுவீங்க போலையே”… பாவனி – அக்ஷரா இடையே மோதல்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version