• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Collections » ப்ரித்விராஜ் – நயன்தாரா நடித்துள்ள ‘கோல்டு’… 5 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ப்ரித்விராஜ் – நயன்தாரா நடித்துள்ள ‘கோல்டு’… 5 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • December 6, 2022 / 10:21 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ப்ரித்விராஜ் – நயன்தாரா நடித்துள்ள ‘கோல்டு’… 5 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘கனெக்ட்’, இயக்குநர் துரை செந்தில்குமார் படம், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா படம், மலையாளத்தில் ‘கோல்டு’, ஹிந்தியில் ‘ஜவான்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘கோல்டு’ திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை ‘நேரம்’ (தமிழ் / மலையாளம்), ‘ப்ரேமம்’ (மலையாளம்) ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ளார்.

இதில் ஹீரோவாக ப்ரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அஜ்மல், லலு அலெக்ஸ், மல்லிகா சுகுமாரன், ஷம்மி திலகன், பாபுராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதனை ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ப்ரித்விராஜே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ப்ரித்விராஜ் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 5 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ.10.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Nayanthara
  • #alphonse puthren
  • #alphonse puthren prithviraj nayanthara's gold 5 days box office collection
  • #Prithviraj

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Annapoorani : இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை… நயன்தாராவின் ‘அன்னபூரணி’ நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கம்!

Annapoorani : இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை… நயன்தாராவின் ‘அன்னபூரணி’ நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கம்!

Annapoorani : ‘அன்னபூரணி’ புரமோஷன்… தனது ரசிகைகளுக்கு பிரியாணி பரிமாறிய நயன்தாரா!

Annapoorani : ‘அன்னபூரணி’ புரமோஷன்… தனது ரசிகைகளுக்கு பிரியாணி பரிமாறிய நயன்தாரா!

Annapoorani : அடேங்கப்பா… ‘அன்னபூரணி’-க்காக நயன்தாரா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Annapoorani : அடேங்கப்பா… ‘அன்னபூரணி’-க்காக நயன்தாரா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Alphonse Puthren : “நான் படங்கள் இயக்குவதை நிறுத்திக்கொள்ளப் போகிறேன்”… ‘ப்ரேமம்’ இயக்குநர் எடுத்த திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Alphonse Puthren : “நான் படங்கள் இயக்குவதை நிறுத்திக்கொள்ளப் போகிறேன்”… ‘ப்ரேமம்’ இயக்குநர் எடுத்த திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ப்ரித்விராஜுக்கு படுகாயம்… வருத்தத்தில் ரசிகர்கள்!

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ப்ரித்விராஜுக்கு படுகாயம்… வருத்தத்தில் ரசிகர்கள்!

கல்லூரி நிகழ்ச்சியில் நயன்தாரா! வைரலாகும் ஸ்டில்ஸ்

கல்லூரி நிகழ்ச்சியில் நயன்தாரா! வைரலாகும் ஸ்டில்ஸ்

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version