• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அமலா பால் நடிக்கும் புதிய படம் !

அமலா பால் நடிக்கும் புதிய படம் !

  • May 20, 2022 / 01:55 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அமலா பால் நடிக்கும் புதிய படம் !

2010-ஆம் ஆண்டு வெளியான வீரசேகரன் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகை அமலா பால் . வீரசேகரன் படத்தில் இவர் நடித்து இருந்தாலும் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் மைனா . அதன் பிறகு தெய்வத்திருமகள் , வேட்டை , தலைவா , வேலைஇல்லா பட்டதாரி, பசங்க 2 என்று விக்ரம் , ஆர்யா , விஜய் , தனுஷ் , சூர்யா என முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தார் .

இவர் நடிப்பில் கடைசியாக வந்த படம் ஆடை . இந்த படத்தை இயக்கியவர் மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னா குமார் .2009-ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகி இருந்தது . இந்த படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்தது சர்ச்சை ஆனது . இந்த படத்திற்கு பிறகு அமலா பால் குட்டி ஸ்டோரி என்கிற அந்தாலஜி படத்தில் நடித்து இருந்தார் .

இந்நிலையில் இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாக உள்ள மின்மினி படத்தில் நடிகை அமலாபால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் மேலும் இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஹாலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Amala Paul
  • #amala paul back to kollywood !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இந்த புகைப்படங்களில் இருக்கும் தனுஷ் பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் தனுஷ் பட ஹீரோயின் யார் தெரியுமா?

Amala Paul : தனது கணவருடன் நீச்சல் குளத்தில் ஹேப்பியாக குளிக்கும் நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

Amala Paul : தனது கணவருடன் நீச்சல் குளத்தில் ஹேப்பியாக குளிக்கும் நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

Amala Paul : தனது கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

Amala Paul : தனது கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

Amala Paul : கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை அமலா பால்… குவியும் வாழ்த்துக்கள்!

Amala Paul : கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை அமலா பால்… குவியும் வாழ்த்துக்கள்!

Amala Paul : இதுவரை யாரும் பார்த்திராத நடிகை அமலா பாலின் அரிய புகைப்படத் தொகுப்பு!

Amala Paul : இதுவரை யாரும் பார்த்திராத நடிகை அமலா பாலின் அரிய புகைப்படத் தொகுப்பு!

Amala Paul : தனது கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

Amala Paul : தனது கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version