தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலாபால் குவாரண்டைனில் தற்போது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை அதிக அளவில் வெளியிட்டு வருகிறார். அதில் நேற்று அவர் வெளியிட்ட ஹாட் பிகினி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் ‘சிந்து சமவெளி ‘படத்தில் அறிமுகமாகி “மைனா “படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அமலாபால், 2014ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்டார். பின்னர் சில கருத்து வேறுபாடு காரணங்களால் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். விவாகரத்து பெற்ற பின் முழுக்க அமலா பால் திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.
ரத்னகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த “ஆடை” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து மீண்டும் முன்னணி ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார்.
‘ நீலத்தமரா’ என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் தன் பயணத்தை தொடங்கிய அமலாபால் ‘சிந்து சமவெளி’ மூலம் தமிழில் அறிமுகமானார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக தனது தாயுடன் கேரளாவில் உள்ள இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களையும், நண்பர்களுடன் செலவிடும் நேரத்தை பற்றியும் பகிர்ந்து கொண்டு வருகிறார். அதில் தற்போது வெளியாகி வைரலாகி வரும் பிகினி புகைப்படம் அவரது ரசிகர்களை நிலைகுலைய செய்துள்ளது.