செம்ம செக்ஸி போஸ் கொடுத்த அமலா பால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • July 14, 2021 / 07:13 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இப்போது நடிகை அமலா பால் நடிப்பில் ‘கேடவர்’ (தமிழ்), ‘ஆடு ஜீவிதம்’ (மலையாளம்), ‘அதோ அந்த பறவை போல’ (தமிழ்) என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், அமலா பால் நடிக்கும் புதிய வெப் சீரிஸ் தொடர்பான அறிவிப்பு வந்தது.

தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸுக்கு ‘குடி யெடமைதே’ (Kudi Yedamaithe) என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாம். சயின்ஸ்-ஃபிக்ஷன் க்ரைம் த்ரில்லர் ஜானர் சீரிஸான இதனை ‘யு டர்ன்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் பவன் குமார் இயக்கியுள்ளார். இதில் அமலா பால் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வரப்போகிறாராம்.

மேலும், முக்கிய ரோலில் ராகுல் விஜய் நடித்துள்ளார். 8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸை ‘ஆஹா’ என்ற OTT தளத்தில் வருகிற ஜூலை 16-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று அமலா பால் இவ்வெப் சீரிஸுக்கான புரொமோஷனில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட அமலா பாலின் ஹாட்டான ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

1

2

3

4

5

6

7

8

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus