நம்ம அமலா பாலா இது?… ஹாட்டான ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

  • November 5, 2022 / 01:21 AM IST

சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இவர் நடிப்பில் ‘கடாவர்’ (தமிழ்), ‘ஆடு ஜீவிதம்’ (மலையாளம்), ‘அதோ அந்த பறவை போல’ (தமிழ்), ‘டீச்சர்’ (மலையாளம்), ‘கிறிஸ்டோபர்’ (மலையாளம்) என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘கடாவர்’ என்ற படம் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸானது. இதனை இயக்குநர் அனூப்.எஸ்.பணிக்கர் இயக்கியிருந்தார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், அதுல்யா ரவி, ரித்விகா, வேலு பிரபாகரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், அமலா பால் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான புது ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus